நடப்பு ஆண்டின் நிர்வாகிகள்


தலைவர் : B. சதீஸ் குமார்
செயலாளர் : T. வெங்கடேஷ் குமார்
பொருளாளர் : P. மனோஜ் பாண்டியன்

துணைத்தலைவர் : C. ராஜ்குமார்

இணைச்செயலாளர்கள் : G. சிவப்பிரகாஷ், P.காவியகுமார்


செயற்குழு உறுப்பினர்கள்


வியாழன், 3 பிப்ரவரி, 2022

இலவச கண் சிகிச்சை முகாம்

அன்புடையீர் வணக்கம்.

வில்லாபுரம் மீனாட்சிநகர் நாடார் இளைஞர் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும் 21ம் வருட முழுமையான இலவச கண் சிகிச்சை முகாம் கொரோனா பேரிடர் காலத்தின் காரணமாக வருகின்ற மார்ச் மாதம் 20ம் நாள் (20.03.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 7 to 1 மணி வரை நமது உறவின்முறை மகமை சங்க திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

 அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.


 இவண்

 வில்லாபுரம் மீனாட்சிநகர் நாடார் இளைஞர் சங்கம்