நடப்பு ஆண்டின் நிர்வாகிகள்


தலைவர் : B. சதீஸ் குமார்
செயலாளர் : T. வெங்கடேஷ் குமார்
பொருளாளர் : P. மனோஜ் பாண்டியன்

துணைத்தலைவர் : C. ராஜ்குமார்

இணைச்செயலாளர்கள் : G. சிவப்பிரகாஷ், P.காவியகுமார்


செயற்குழு உறுப்பினர்கள்


சங்கத்தை பற்றி

1992 ஆம் ஆண்டு, எங்களது பகுதியுள் வாழும் நாடார் சமுதாயம் மேம்பட பல நற்பணிகளை செய்வதற்காக, ஒரே மனமும்  குணமும் கொண்ட நாங்கள் துவக்கியதுதான் இந்த இளைஞர் சங்கம். எங்கள் இளைஞர்களின் சிறப்பான ஆற்றலினாலும், சமுதாய பெரியோர்களின் பேராதரவினாலும் எங்கள் சங்கம் சிறப்பாக வளர்ந்துள்ளது. மேலும் எங்கள் நாடார் உறவின்முறையின் சீரிய ஆதரவு எங்களுக்கு பெரும் பலமாக உள்ளது.