நடப்பு ஆண்டின் நிர்வாகிகள்


தலைவர் : B. சதீஸ் குமார்
செயலாளர் : T. வெங்கடேஷ் குமார்
பொருளாளர் : P. மனோஜ் பாண்டியன்

துணைத்தலைவர் : C. ராஜ்குமார்

இணைச்செயலாளர்கள் : G. சிவப்பிரகாஷ், P.காவியகுமார்


செயற்குழு உறுப்பினர்கள்


சனி, 31 ஜனவரி, 2026

 அன்புடையீர் வணக்கம்.

வில்லாபுரம் மீனாட்சிநகர் நாடார் இளைஞர் சங்கம்,
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும்
"25ம் வருட முழுமையான இலவச கண் சிகிச்சை முகாம்"
நாள்: 08.02.2026 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 7 to 1 மணி வரை
இடம் : வில்லாபுரம் - மீனாட்சிநகர் நாடார் உறவின்முறை மகமை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அ.சங்கர நாராயணன் சரோஜினி அம்மாள் திருமண மண்டபம், துளசிராம்தெரு, மீனாட்சிநகர், மதுரை - 625012.
நமது சமுதாய பெரியோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்..
தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும், பயனாளிகளுக்கும் தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அனைவரும் வருக! கண்ணொளி பெருக!
இவண்
வில்லாபுரம் மீனாட்சிநகர் நாடார் இளைஞர் சங்கம்

சனி, 19 மார்ச், 2022

இலவச கண் சிகிச்சை முகாம் 2022

அன்பர்களே ..!!

மதுரை  
வில்லாபுரம் - மீனாட்சி நகர் 
நாடார் இளைஞர் சங்கம்  
மற்றும்  
 அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் 



" மாபெரும் 21ம் ஆண்டு இலவச கண் சிகிச்சை முகாம் " 


​​இடம்  :          வில்லாபுரம் - மீனாட்சி நகர் 
நாடார் உறவின்முறை திருமண மண்டபம்.
                    துளசிராம் தெரு, மீனாட்சி நகர், மதுரை - 625012. ​ 

தேதி :                            20.03.2022 ஞாயிற்றுக்கிழமை 

 நேரம்         காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை 



அனைவரும்  வருக ..!                                 கண்ணொளி பெறுக ..!!.

வியாழன், 3 பிப்ரவரி, 2022

இலவச கண் சிகிச்சை முகாம்

அன்புடையீர் வணக்கம்.

வில்லாபுரம் மீனாட்சிநகர் நாடார் இளைஞர் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும் 21ம் வருட முழுமையான இலவச கண் சிகிச்சை முகாம் கொரோனா பேரிடர் காலத்தின் காரணமாக வருகின்ற மார்ச் மாதம் 20ம் நாள் (20.03.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 7 to 1 மணி வரை நமது உறவின்முறை மகமை சங்க திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

 அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.


 இவண்

 வில்லாபுரம் மீனாட்சிநகர் நாடார் இளைஞர் சங்கம்

வெள்ளி, 15 டிசம்பர், 2017

இலவச கண் சிகிச்சை முகாம் 2018

அன்பர்களே ..!!

மதுரை  
​ வில்லாபுரம் - மீனாட்சி நகர் நாடார் இளைஞர் சங்கம்  
மற்றும்  
 அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் 





" மாபெரும் 17ம் ஆண்டு இலவச கண் சிகிச்சை முகாம் " 


​​இடம்  :          வில்லாபுரம் - மீனாட்சி நகர் 
நாடார் உறவின்முறை திருமண மண்டபம்.
                    துளசிராம் தெரு, மீனாட்சி நகர், மதுரை - 625012. ​ 

தேதி :                            04.02.2018 ஞாயிற்றுக்கிழமை 

 நேரம்         காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை 



அனைவரும்  வருக ..!                                 கண்ணொளி பெறுக ..!!!

புதன், 26 அக்டோபர், 2016

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ..

அனைவருக்கும்  
நமது வில்லாபுரம் மீனாட்சி நகர் நாடார் இளைஞர் சங்கத்தின் 

இனிய தீபாவளி நல்  வாழ்த்துக்கள் ..





இனிய தீபாவளி நல்  வாழ்த்துக்கள் ..


வெள்ளி, 22 மே, 2015

அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில்  20வது ஆண்டு வைகாசி பொங்கல் விழா ...

புதன், 5 ஜனவரி, 2011

எங்களை வாழ்த்திக்கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு நன்றி...



இளைய எழுச்சிகள் !

எங்கள் நாடார் சமுதாயத்தின் இளைய எழுச்சிகளின்
எண்ணங்களை உங்கள் முன் நான் வடிவமைக்கிறேன்...!!!

என் உணர்வு !

எங்களது எண்ணங்களை சிறப்பாக்கி
அதனை எங்கள் நினைவுகளாக்கி
பின்னாளில் வரலாறாக்கும் வரை
நாங்கள் ஓயமாட்டோம் ....
என்று மார் தட்டி, தோளுயர்த்தி
பணி செய்யும் எங்கள் தளிர்களை
வெல்க.. வெல்க..
என்று வாழ்த்துகிறோம் மனதார ...