அன்புடையீர் வணக்கம்.
வில்லாபுரம் மீனாட்சிநகர் நாடார் இளைஞர் சங்கம்,
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும்
"25ம் வருட முழுமையான இலவச கண் சிகிச்சை முகாம்"
நாள்: 08.02.2026 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 7 to 1 மணி வரை
இடம் : வில்லாபுரம் - மீனாட்சிநகர் நாடார் உறவின்முறை மகமை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அ.சங்கர நாராயணன் சரோஜினி அம்மாள் திருமண மண்டபம், துளசிராம்தெரு, மீனாட்சிநகர், மதுரை - 625012.
நமது சமுதாய பெரியோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்..
தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும், பயனாளிகளுக்கும் தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அனைவரும் வருக! கண்ணொளி பெருக!
இவண்
வில்லாபுரம் மீனாட்சிநகர் நாடார் இளைஞர் சங்கம்