அன்பர்களே ..!!
மதுரை
வில்லாபுரம் - மீனாட்சி நகர் நாடார் இளைஞர் சங்கம்
மற்றும்
அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும்
" மாபெரும் 17ம் ஆண்டு இலவச கண் சிகிச்சை முகாம் "
இடம் : வில்லாபுரம் - மீனாட்சி நகர்
துளசிராம் தெரு, மீனாட்சி நகர், மதுரை - 625012.
நாடார் உறவின்முறை திருமண மண்டபம்.
தேதி : 04.02.2018 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை
அனைவரும் வருக ..! கண்ணொளி பெறுக ..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக