இலவச கண் சிகிச்சை முகாம் 2022
அன்பர்களே ..!!
மதுரை
வில்லாபுரம் - மீனாட்சி நகர்
நாடார் இளைஞர் சங்கம்
மற்றும்
அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும்
" மாபெரும் 21ம் ஆண்டு இலவச கண் சிகிச்சை முகாம் "
இடம் : வில்லாபுரம் - மீனாட்சி நகர்
துளசிராம் தெரு, மீனாட்சி நகர், மதுரை - 625012. நாடார் உறவின்முறை திருமண மண்டபம்.
தேதி : 20.03.2022 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை
அனைவரும் வருக ..! கண்ணொளி பெறுக ..!!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக